Header image alt text

நேற்றைய தினம் (11) மேலும் 08 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. Read more

பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் PCR பரிசோதனையை மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. Read more

நேற்றைய தினம் (11) முதல் இன்று (12) காலை வரையில் நாட்டில் புதிதாக 569 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக COVID – 19 தொற்று பரவலை தடுக்கும் செயலணி தெரிவித்துள்ளது. Read more

பாராளுமன்ற பணிக்குழாம் அங்கத்தவர்களுக்கு எதிர்வரும் புதன்கிழமையும், வியாழக்கிழமையும் பிசிஆர் பரிசோதனைகள் நடத்தப்படும் என படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். Read more

உள்ளுராட்சித் தேர்தல் முறைமையை மீள்பரிசீலனை செய்வதற்காக மூவர் அடங்கிய குழுவை அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் நியமித்துள்ளார். Read more

சுவாமி விவேகானந்தரின் 158 வது பிறந்ததினம் இன்று (12) உலகில் பல இடங்களில் அனுஸ்டிக்கப்பட்டு வருவதுடன் எமது நாட்டின் பல பாகங்களில் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றன. Read more

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

Read more

மலர்வு – 1948.08.25 உதிர்வு – 2021.01.10

வவுனியா பாவற்குளத்தைப் பிறப்பிடமாகவும், பீடியாபாம் செட்டிக்குளத்தை வாழ்விடமாகவும் கொண்ட திரு. கணபதிப்பிள்ளை சுந்தரலிங்கம் (தலைவர் மரியதாஸ்)
அவர்கள் நேற்று (10.01.2021) ஞாயிற்றுக்கிழமை  காலமானார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய (புளொட்) நாம் மிகுந்த துயருடன் அறியத் தருகிறோம். Read more

யாழ். பல்கலைக்கழகத்தில் தகர்க்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை மீள் நிர்மாணிப்பதற்கான அடிக்கல், அதே இடத்தில் இன்று காலை நாட்டப்பட்டது. Read more