Header image alt text

உக்ரைன் நாட்டிலிருந்து  மேலும் 183 சுற்றுலாப் பயணிகள்  இன்று மத்தல விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். Read more

கிழக்கு மாகாணத்திலுள்ள 13 உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் தமக்குரிய அதிகாரங்களை இனிமேல் பயன்படுத்த முடியாது என கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் என்.மணிவண்ணன், நகர சபைக்கும் பிரதேச சபைகளுக்கும் அறிவித்துள்ளார். Read more

மேலும் 255 பேருக்கு நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். Read more

அம்பாறை, கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுட்குட்பட்ட  நாவிதன்வெளி சுகாதார வைத்தியதிகாரி பிரிவில், கொரோனா  வைரஸ் தொற்றுக் காரணமாக மேலுமொருவர், நேற்று (06) மாலை மரணமடைந்துள்ளார் என, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ.லதாகரன் தெரிவித்தார். Read more

கல்முனை சுகாதாரப் பிராந்தியத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 903ஆக அதிகரித்தள்ளதாக, கல்முனை சுகாதாரப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் டாக்டர் ஜீ.சுகுணன் தெரிவித்தார். Read more

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தமிழ் கட்சிகள் சார்பாக தீர்மானங்களை சமர்ப்பிப்பது தொடர்பாக ஒருமித்த நிலைப்பாட்டினை எடுப்பதற்கான முயற்சியாக கொழும்பில் இன்று மாலை 6 மணியளவில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றது. Read more

நாட்டில் மேலும் 252 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். மொத்தமாக இதுவரையில் 45 ஆயிரத்து 978 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொவிட்-19 நோய்த் ​தொற்றுக்கு சிகிச்சையளிக்கும் வகையில், இந்தியாவால் உற்பத்தி செய்யப்பட்ட தடுப்பூசியை ஏனைய நாடுகளுக்கு வழங்கும் போது, இலங்கைக்கு முன்னுரிமை வழங்குவதற்கு இந்தியா தயார் என, இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்ஷங்கர் தெரிவித்துள்ளார். Read more

ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதானது, இலங்கையின் எதிர்காலத்துக்கு நன்மை பயக்கும் என, இலங்கைக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். Read more

கொரோனா வைரஸ் பரவலையடுத்து இடைநிறுத்தப்பட்ட அறநெறி பாடசாலை  கல்விச் செயற்பாடுகளை, எதிர்வரும் 17 ஆம் திகதி ஆரம்பிக்க அரசாங்கம் அனுமதியளித்துள்ளது. Read more