உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 10 கோடியைக் கடந்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 26 January 2021
Posted in செய்திகள்
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 10 கோடியைக் கடந்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 26 January 2021
Posted in செய்திகள்
புதுக்குடியிருப்பு, மன்னாகண்டல் பகுதியில் வயல் வேலைக்கு சென்ற விவசாயி கரடி கடித்ததில் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். Read more
Posted by plotenewseditor on 25 January 2021
Posted in செய்திகள்
மலர்வு- 25.12.1925 உதிர்வு-24.01.2021
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும் கணுக்கேணி கிழக்கை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. கந்தையா இராசம்மா அவர்கள் நேற்று (24.01.2021) ஞாயிற்றுக்கிழமை காலமானார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாம் மிகுந்த துயருடன் அறியத் தருகின்றோம். Read more
Posted by plotenewseditor on 25 January 2021
Posted in செய்திகள்
இலங்கையில் மேலும் 383 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 25 January 2021
Posted in செய்திகள்
மட்டக்களப்பு – போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நவகிரி ஆற்றுப்பகுதியில் மணல் அகழப்படுவதன் காரணமாக விவசாயிகள் பாதிக்கப்படுவதாகவும் அப்பகுதியில் மணல் அகழ்வை நிறுத்தக்கோரியும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணங்கள் கோரியும் பிரதேச விவசாயிகள், இன்று (25) கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர். Read more
Posted by plotenewseditor on 25 January 2021
Posted in செய்திகள்
நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துகொண்டு உறுப்புரிமையை பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Posted by plotenewseditor on 25 January 2021
Posted in செய்திகள்
கொரோனா வைரஸின் நேற்றைய (24) நிலவரப்படி, கொழும்பில் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு, வழமைக்கு மாறாக அதிகரித்துள்ளது என, அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 24 January 2021
Posted in செய்திகள்
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE). ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF).
எமது மக்களின் உரிமைக்காக உணர்வுடன் செயல்பட்ட தோழர் ஜெமினியை இழந்துள்ளோம். Read more
Posted by plotenewseditor on 24 January 2021
Posted in செய்திகள்

Posted by plotenewseditor on 24 January 2021
Posted in செய்திகள்
மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர் என நம்பகதன்மை மிக்க விதத்தில் குற்றச்சாட்டப்பட்டவர்களிற்கு எதிராக பயணத்தடைகள் விதிக்கப்படலாம் அவர்களின் சொத்துக்கள் முடக்கப்படலாம் என ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார் Read more