வலப்பனை பிரதேசத்தை அண்மித்த பகுதியில் சிறியளவிலான நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுங்க பணியகம் தெரிவித்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 22 January 2021
Posted in செய்திகள்
வலப்பனை பிரதேசத்தை அண்மித்த பகுதியில் சிறியளவிலான நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுங்க பணியகம் தெரிவித்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 21 January 2021
Posted in செய்திகள்
இலங்கையில் மேலும் 337 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 21 January 2021
Posted in செய்திகள்
போலியான சாட்சியங்களை தயார்படுத்தி நீதிமன்றத்தை தவறாக வழிநடத்த முயன்ற குற்றச்சாட்டில் கைதான குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்ட மூவரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 21 January 2021
Posted in செய்திகள்
இலங்கை கிரிக்கெட் வீரர்களான பினுர பெர்ணான்டோ மற்றும் சாமிக கருணாரத்ன ஆகிய இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 21 January 2021
Posted in செய்திகள்
கொவிட் தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த கட்டுநாயக்க மற்றும் மத்தலை விமான நிலையங்கள் மீண்டும் சுற்றுலா பயணிகளுக்காக இன்று (21) திறக்கப்பட்டன. Read more
Posted by plotenewseditor on 21 January 2021
Posted in செய்திகள்
கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக நாட்டின் சில பகுதிகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. Read more
Posted by plotenewseditor on 21 January 2021
Posted in செய்திகள்
நேற்று முதல் இன்று (21) காலை வரையான காலப் பகுதிக்குள் இலங்கையில் புதிதாக 770 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக COIVD – 19 தொற்றை கட்டுப்படுத்தும் செயலணி சுட்டிக்காட்டியுள்ளது
Posted by plotenewseditor on 20 January 2021
Posted in செய்திகள்
அயல்நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கையின் கீழ் தடுப்பூசி ஏற்றுமதியின் போது இலங்கைக்கு முன்னுரிமை வழங்கப்படும் என இந்திய வௌிவிவகார அமைச்சர் அண்மையில் தெரிவித்திருந்தார். Read more
Posted by plotenewseditor on 20 January 2021
Posted in செய்திகள்
வடக்கு கடற்பரப்பில் இலங்கை கடற்படை படகில் மோதி விபத்திற்குள்ளான இந்திய மீனவர் படகில் பயணித்த இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. Read more
Posted by plotenewseditor on 20 January 2021
Posted in செய்திகள்
இலங்கையில் மேலும் 379 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. Read more