 பீஜிங்கை தளமாகக் கொண்ட ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி, இலங்கைக்கு 180 மில்லியன் அமெரிக்க டொலரைக் கடனாக வழங்குவதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. Read more

Posted by plotenewseditor on 28 February 2021
						Posted in செய்திகள் 						  

 ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான முழுமையான உண்மைகளை வெளிப்படுத்த தவறியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கத்தோலிக்கச் சபை  எதிர்வரும் 07 ஆம் திகதியை ‘கருப்பு ஞாயிறு’ தினமாக அறிவித்துள்ளது. Read more

 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நாளை(01) ஆரம்பமாகவுள்ள நிலையில் அதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார். Read more

 யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் ஊடாக கொரோனா கொத்தணி ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகளவில் இருக்கின்றன. அங்கு கைதிகள் 52 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதியானது. Read more

 கொவிட் 19 தொற்றுக்குள்ளான 464 பேர் நேற்று(27) அடையாளம் காணப்பட்டதையடுத்து, நாட்டில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 82,890 ஆக அதிகரித்துள்ளது. Read more

Posted by plotenewseditor on 27 February 2021
						Posted in செய்திகள் 						  
 படகில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறினால் கடலில் தத்தளித்த இரண்டு மீனவர்களை இந்திய கடற்படையின் உதவியுடன், இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர். Read more

 காணாமற்போனோரின் உறவினர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ விரைவில் சந்திக்கவுள்ளதாக த ஹிந்து பத்திரிகை செய்தி வௌியிட்டுள்ளது. Read more

 நாட்டில் மேலும் 220 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

 வௌிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பும் இலங்கை தொழிலாளர்களை தனிமைப்படுத்துவதற்காக நிலையமொன்றை நிறுவுவதற்கு வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. Read more

 நான்கு இலட்சத்து 6 ஆயிரத்து 613 பேருக்கு இதுவரையில், கொரோனா வைரஸுக்கான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.  Read more