 27 அத்தியாவசிய பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலைகளை வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன எதிர்வரும் திங்கட்கிழமை (08) முதல் அமுலுக்கு வரும் வகையில் அறிவித்துள்ளார். Read more

Posted by plotenewseditor on 5 February 2021
						Posted in செய்திகள் 						  

 நில அபகரிப்பு, திட்டமிட்ட குடியேற்றம், அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோரின் விடயம், முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்கின்ற விடயம், மலையக மக்களின் 1000 ரூபாய் சம்பள பிரச்சினை உள்ளிட்ட சிறுபான்மை இனங்களுக்கு எதிரான அடக்குமுறைகளை எதிர்த்தும் கண்டித்தும் சிவில் அமைப்புகளின் ஏற்பாட்டில் தமிழ் தேசியக் கட்சிகளின் ஆதரவுடன் நேற்று முன்தினம் காலை பொத்துவிலில் ஆரம்பமான பேரணி பாதுகாப்பு தரப்பினரது பல தடைகளையும் தாண்டி நேற்று மாலை  திருகோணமலை நகரில் நிறைவடைந்தது. Read more

 பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தொடர் போராட்ட பேரணி, எதிர்வரும் 7ஆம் திகதியன்றே, யாழ்ப்பாணத்தை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

 கேகாலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களிடம் இருந்து தொலைபேசிகள் 5, பெட்டரிகள் 11, சிம் அட்டைகள் 10 உம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more

 நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 339 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் 7 கொரோனா மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டன. Read more

 பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பள உயர்வை வலியுறுத்தி இன்று மலையகம் தழுவிய அடையாள வேலைநிறுத்தப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படுகிறது. Read more