 பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான எழுச்சிப் பேரணியில் பங்கேற்றமை தொடர்பில் புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் இன்று கொழும்பு புளொட் தலைமையகத்தில் வைத்து கிளிநொச்சி மற்றும் பருத்தித்துறை போலீசாரினால் சுமார் மூன்றரை மணித்தியாலங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான எழுச்சிப் பேரணியில் பங்கேற்றமை தொடர்பில் புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் இன்று கொழும்பு புளொட் தலைமையகத்தில் வைத்து கிளிநொச்சி மற்றும் பருத்தித்துறை போலீசாரினால் சுமார் மூன்றரை மணித்தியாலங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
 
		     வவுனியா இறம்பைக்குளத்தில் 21.01.2002இல் மரணித்த தோழர்கள் வாசன் (இராஜரட்ணம் ஜெயச்சந்திரன் – யாழ்ப்பாணம்), சத்தியா (கைலாசப்பிள்ளை செந்தமிழ்செல்வன்) ஆகியோரது 19ஆம் ஆண்டு நினைவு நாளும்
வவுனியா இறம்பைக்குளத்தில் 21.01.2002இல் மரணித்த தோழர்கள் வாசன் (இராஜரட்ணம் ஜெயச்சந்திரன் – யாழ்ப்பாணம்), சத்தியா (கைலாசப்பிள்ளை செந்தமிழ்செல்வன்) ஆகியோரது 19ஆம் ஆண்டு நினைவு நாளும்  இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 10 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 10 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.  நாட்டில் 18 வயதிற்கும் குறைந்தோர், கர்ப்பிணித் தாய்மார் மற்றும் பாலூட்டும் தாய்மார் ஆகியோரை தவிர ஏனைய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்படும் என பதில் சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
நாட்டில் 18 வயதிற்கும் குறைந்தோர், கர்ப்பிணித் தாய்மார் மற்றும் பாலூட்டும் தாய்மார் ஆகியோரை தவிர ஏனைய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்படும் என பதில் சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.  நாட்டில் மேலும் 254 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 74 ஆயிரத்து 299ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் மேலும் 254 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 74 ஆயிரத்து 299ஆக அதிகரித்துள்ளது. பலரும் எதிர்பார்த்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின்  46 ஆவது கூட்டத்தொடர்,  ஜெனிவாவில் நாளை(22) ஆரம்பமாகவுள்ளது. இக்கூட்டத் தொடரானது மார்ச் மாதம் 23ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
பலரும் எதிர்பார்த்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின்  46 ஆவது கூட்டத்தொடர்,  ஜெனிவாவில் நாளை(22) ஆரம்பமாகவுள்ளது. இக்கூட்டத் தொடரானது மார்ச் மாதம் 23ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.  இலங்கையில் நேற்று(20) 39,078 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இதனையடுத்து, நாட்டில் தடுப்பூசி செலுத்தியோரின் எண்ணிக்கை 302,857 ஆக அதிகரித்துள்ளது.
இலங்கையில் நேற்று(20) 39,078 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இதனையடுத்து, நாட்டில் தடுப்பூசி செலுத்தியோரின் எண்ணிக்கை 302,857 ஆக அதிகரித்துள்ளது.  கொவிட் 19 தொற்றிலிருந்து 843 பேர் பூரண குணமடைந்து  இன்று(21)  வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய, கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 74,299 ஆக அதிகரித்துள்ளது.
கொவிட் 19 தொற்றிலிருந்து 843 பேர் பூரண குணமடைந்து  இன்று(21)  வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய, கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 74,299 ஆக அதிகரித்துள்ளது.  நீதிபதிகள் விசாரணை செய்து தயாரித்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பான அறிக்கையை சாதாரண தரக் கூட சித்திபெறாத நபர்கள் பரிசீலனை செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என கர்த்தினால்  மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
நீதிபதிகள் விசாரணை செய்து தயாரித்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பான அறிக்கையை சாதாரண தரக் கூட சித்திபெறாத நபர்கள் பரிசீலனை செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என கர்த்தினால்  மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.  உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிம், 15 தற்கொலை குண்டுதாரிகiளை பயிற்றுவித்துள்ளார் என தெரியவந்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிம், 15 தற்கொலை குண்டுதாரிகiளை பயிற்றுவித்துள்ளார் என தெரியவந்துள்ளது.