Header image alt text

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் 7 மரணங்கள் நேற்று (14) பதிவாகியுள்ளன. இதனையடுத்து, நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் என உறுதிப்படுத்தப்பட்ட மரணங்களின் மொத்த எண்ணிக்கை 397 ஆக அதிகரித்துள்ளது. Read more

நாட்டு சனத் தொகையில் 9 மில்லியன் மக்களுக்கு வழங்குவதற்கான கொவிட் தடுப்பூசி தொகையில் முதல் கட்டமாக 5 இலட்சம் தடுப்பூசிகள் 7 நாட்களுக்குள் கிடைக்கவுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார். Read more

இலங்கையில் மேலும் 357 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. Read more

நாட்டில் உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் இலவசமாக முகக்கவசம் வழங்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்குமாறு, ஐக்கிய மக்கள் சக்தி, அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. Read more

பேராதனைப்  பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட இறுதியாண்டில் கல்விப் பயிலும் 08 மாணவர்களுக்கு, கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. Read more

தேசிய கல்வியற் கல்லூரிக்கு புதிதாக அனுமதிக்கப்படவுள்ள ஆசிரிய பயிலுனர்களுக்கான நேர்முகப் பரீட்சை இன்று (14) அட்டாளைச்சேனை மத்திய மகா வித்தியாலயத்தில் (தேசிய பாடசாலை) ஆரம்பமாவதாக அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரியின் பீடாதிபதி கே. புண்ணியமூர்த்தி தெரிவித்தார். Read more

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 06 பேர் இன்று உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. Read more

இலங்கையில் மேலும் 428 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. Read more

இலங்கையில் உரிமைகள் மீறப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆணையாளராக யோகேஸ்வரி பற்குணராஜா நியமிக்கப்பட்டுள்ளார். Read more

புதிய வகை கொவிட் வைரஸ் பரவல் காரணமாக எதிர்வரும் நாட்களில் நாளாந்தம் பதிவாகும் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்ககூடும் என அரச வைத்தியதிகரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. Read more