Header image alt text

இலங்கை, இந்தியா, நேபாளம், பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த பெரும்பாலானோர் கடந்த 10 வருடக் காலப்பகுதியில் கட்டாரில் உயிரிழந்துள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. Read more

நாட்டில் 15 வயதுக்கு மேற்பட்ட சகல பிரஜைகளுக்கும், அவர்களின் சகல தரவுகளையும் உள்ளடக்கி தேசிய அடையாள அட்டை விநியோகிக்கப்பட வேண்டும் எனவும் இதனை வருடா வருடம் புதுப்பிக்க வேண்டும் எனவும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைககுழு பரிந்துரை செய்துள்ளது. Read more

Oxford–AstraZeneca Covishield தடுப்பூசிகள் இந்தியாவிலிருந்து நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இந்தியாவின் சென்னை விமான நிலையத்திலிருந்து விசேட விமானத்தினூடாக ஐந்து இலட்சம் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. Read more

இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் சுற்றுலா விமான சேவைகளை விரைவாக ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read more

வவுனியா – கூமாங்குளம் பகுதியில், இன்று (25) காலை, இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம்  மீட்கப்பட்டுள்ளது. கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த கந்தையா மர்லின்ரயன் ( 31 வயது) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். Read more

இலங்கையில் மேலும் 192 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. Read more

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில் வௌிவிவகார அமைச்சர் அளித்த பதில் தொடர்பில் மனித உரிமைகள் கண்காணிப்பகம் அதிருப்தி தெரிவித்துள்ளது. Read more

சுகாதார ஊழியர்களை புறக்கணிக்காதே எமது உரிமைகளை எமக்கு வழங்கு என தெரிவித்து வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை சுகாதார ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். Read more

இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கிடையில் வர்த்தக செயற்பாடுகளை விஸ்தரிப்பது குறித்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆகியோர் கலந்துரையாடியுள்ளனர். Read more

வடக்கு மாகாணத்தில், இவ்வருடம்  மார்ச் மாதம் தொடக்கம் நேற்று (23) வரை, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,004ஆக அதிகரித்துள்ளதாக,  வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். Read more