Header image alt text

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா பி ரெப்லிற்ஸ்,  யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்துக்கு, இன்று (24) விஜயம் மேற்கொண்டார். Read more

இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டதாக, இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை நிராகரிக்குமாறு, ஐ.நா உறுப்பு நாடுகளிடம் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன கேட்டுக்கொண்டுள்ளார். Read more

அரச பாடசாலைகளின் முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளையுடன்(25) நிறைவடையவுள்ளன. Read more

இலங்கைக்கான  அமெரிக்க தூதுவர் அலைனா B.டெப்லிட்ஸ் வடக்கின் பல்வேறு பகுதிகளுக்கு இன்று விஜயம் செய்திருந்தார். Read more

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று மாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். Read more

புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. Read more

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் கொவிட் 19 தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளனர் என, அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். Read more

ரயில்வே ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. Read more

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் ஐந்து மரணங்கள் நேற்று பதிவாகியதுடன், நாட்டில் இதுவரை பதிவான மரணங்களின் மொத்த எண்ணிக்கை 450 ஆக அதிகரித்துள்ளது. Read more

மேலும் 500,000 ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகளை அடுத்தவாரம் இலங்கைக்கு வழங்க இந்தியா உறுதியளித்துள்ளதாக பதில் சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். Read more