Header image alt text

கழகத்தின் செயலாளர் தோழர் ஆனந்தி அண்ணர் அவர்களுடைய 31 ஆம் நாள் நினைவு தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை சக்தி மகளிர் சிறுவர் இல்ல பிள்ளைகளுக்கு (25-11-2021) இன்று விசேட உணவு வழங்கி வைக்கப்பட்டது. Read more

குறிஞ்சாக்கேணி படகு பாதை விபத்துச் சம்பவத்தில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்க மாட்டோம்” எனத் தெரிவித்த கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத், “பொறுப்பில் இருந்து யாரும் தப்ப முடியாது” என்றார். Read more

25.11.2021 பெண்களுக்கெதிரான வன்முறை ஒழிப்புக்கான சர்வதேச நாள் இன்று..

திருகோணமலை – கிண்ணியா, குறிஞ்சாக்கேணி பிரதேசத்தின் ஆற்றைக் கடப்பதற்கு இலங்கைக் கடற்படையினரால் இலவச படகு சேவை, இன்று (25) உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. Read more

கிண்ணியா- குறிஞ்சங்கேணி படகு விபத்தில் அறுவர் உயிரிழந்த விவகாரம் தொடர்பில் கிண்ணியா நகர சபைத் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறிஞ்சங்கேணி களப்பு பகுதியில் பயணிகள் போக்குவரத்துக்காக படகு சேவைக்கு கிண்ணியா நகரசபை அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையிலேயே கிண்ணியா நகர சபைத் தலைவர் கைது செய்யப்பட்டார். Read more

கிண்ணியா, குறிஞ்சாக்கேணி படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அனுதாபங்களைத் தெரிவிக்கும் முகமாக, சிவில் சமூகம் இணைந்து கடைகள், பாடசாலைகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு, வெள்ளை நிறக் கொடிகள் பறக்கவிடப்பட்டு, கிண்ணியாவில் இன்று (25) துக்க தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. Read more