கழகத்தின் செயலாளர் தோழர் ஆனந்தி அண்ணர் அவர்களுடைய 31 ஆம் நாள் நினைவு தினத்தை முன்னிட்டு யாழ் ஊரெழுவில் அமைந்துள்ள ஒக்சிலியன்ட் கொன்வென்ட் சிறுவர் காப்பகத்துக்கு விசேட மதிய உணவு இன்று வழங்கி வைக்கப்பட்டது. Read more