அமரர் தோழர் சின்னமெண்டிஸ் (விஜயபாலன்) அவர்களின் தாயார் திருமதி அரியராஜசிங்கம் ரட்ணசோதி அவர்கள் நேற்று (27.12.2021) கனடாவில் காலமானார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாம் மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம். Read more
Posted by plotenewseditor on 28 December 2021
Posted in செய்திகள்

28.12.1991இல் பெரியபோரதீவில் மரணித்த தோழர் செல்வம் (சவரியான் குரூஸ் – தாழ்வுபாடு) அவர்களின் 30ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…
Posted by plotenewseditor on 28 December 2021
Posted in செய்திகள்
புகையிரத நிலையப் பொறுப்பதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்டு வந்த வேலைநிறுத்தம் நிறைவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவுடன் இன்று பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்த இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது
Posted by plotenewseditor on 28 December 2021
Posted in செய்திகள்
நாட்டில் நேற்றைய தினம் கொரோனா தொற்றால் 22 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 14,923 ஆக அதிகரித்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 28 December 2021
Posted in செய்திகள்
கொழும்பு – மட்டக்குளி பகுதியிலுள்ள படகு தொழிற்சாலையொன்றில் தீ பரவியுள்ளது. அத்தீ சுவாலைவிட்டு எரிந்துகொண்டிருக்கிறது. Read more
Posted by plotenewseditor on 28 December 2021
Posted in செய்திகள்
திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் நிலவும் கடும் நெருக்கடி காரணமாக அந்த வைத்தியசாலையை வேறு இடத்தில் அமைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதன்படி, வைத்தியசாலையை ´சத்தாபுர´ பிரதேசத்திற்கு மாற்ற அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Read more
Posted by plotenewseditor on 28 December 2021
Posted in செய்திகள்
டிசம்பர் மாதத்தில் சுமார் 70,000 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை (SLTDA) கூறுகிறது. Read more
Posted by plotenewseditor on 27 December 2021
Posted in செய்திகள்
27.12.2006இல் மரணித்த கழகத்தின் மட்டக்களப்பு – அம்பாறை பிராந்திய முன்னாள் பொறுப்பாளர் தோழர் மாமா (கணபதிப்பிள்ளை பாக்கியராஜ்- களுதாவளை), தோழர் கரிகாலன் (இராஜரட்ணம் ராஜேந்திரன் – தம்பட்டை) ஆகியோரின் 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது. Read more
Posted by plotenewseditor on 27 December 2021
Posted in செய்திகள்
27.12.2006இல் மரணித்த கழகத்தின் மட்டக்களப்பு – அம்பாறை பிராந்திய முன்னாள் பொறுப்பாளர் தோழர் மாமா (கணபதிப்பிள்ளை பாக்கியராஜ்- களுதாவளை), தோழர் கரிகாலன் (இராஜரட்ணம் ராஜேந்திரன் – தம்பட்டை) ஆகியோரின் 15ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…
Posted by plotenewseditor on 27 December 2021
Posted in செய்திகள்
27.12.1987இல் முருங்கனில் மரணித்த தோழர்கள் குலம் (ரவீந்திரராஜா – முள்ளிவாய்க்கால்), அலெக்ஸ் (வடலியடைப்பு), வேந்தன்- அளவக்கை), சோக்கிரட்டீஸ் – அளவக்கை), தீசன் (பேனாட் – பள்ளிமுனை), ரெலா றோஜன் (விடத்தல்தீவு) ஆகியோரின் 34ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…