

Posted by plotenewseditor on 9 February 2022
Posted in செய்திகள்


Posted by plotenewseditor on 9 February 2022
Posted in செய்திகள்
நாட்டில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 1,263 ஆக அதிகரித்துள்ளது. அதன்படி, இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 623,248 ஆக அதிகரித்துள்ளது.
Posted by plotenewseditor on 9 February 2022
Posted in செய்திகள்
பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்துவதை தொடர்ந்து குறைக்குமாறு இலங்கையை வலியுறுத்தியுள்ள ஐரோப்பிய ஒன்றியம், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை குற்றச் சாட்டுகள் இன்றி பிணையில் விடுவிப்பதற்கான நடைமுறை மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்றுமாறும் வலியுறுத்தியுள்ளது. Read more
Posted by plotenewseditor on 9 February 2022
Posted in செய்திகள்
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 36 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. 27 ஆண்களும் 09 பெண்களும் உயிரிழந்துள்ளனர் என்பதுடன், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 15,692 ஆக அதிகரித்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 9 February 2022
Posted in செய்திகள்
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் இந்த அனுமதியை 3 மாத காலத்திற்கு வழங்கியுள்ளார். Read more
Posted by plotenewseditor on 9 February 2022
Posted in செய்திகள்
மன்னார் மற்றும் மடு வலய கல்வி பணிமனைக்குட்பட்ட முன்பள்ளி ஆசிரியர்கள், மன்னார் மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக இன்று (09) காலை 8.30 தொடக்கம் அடையாள கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர். நிரந்தர நியமனம் மற்றும் சம்பள அதிகரிப்பை வலியுறுத்தி, மன்னார், நானாட்டான், மடு, முசலி மற்றும் மாந்தை மேற்கு பகுதிகளைச் சேர்ந்த முன்பள்ளி ஆசிரியர்கள் இப்போரட்டத்தை முன்னெடுத்தனர். Read more
Posted by plotenewseditor on 8 February 2022
Posted in செய்திகள்
சில்லாலை சாந்தை வீரபத்திரர் ஆலய வளாகத்தில் இளைஞர்களுடனான சமகால அரசியல் நிலை தொடர்பிலான கலந்துரையாடல் நிகழ்வில் கலந்துகொண்ட கழகத்தின் யாழ் மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினருமான பா.கஜதீபன் மேற்படி ஆலயத்திற்கென பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட ஒதுக்கீட்டு நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட குத்துவிளக்குகளையும் வழங்கி வைத்தார். Read more
Posted by plotenewseditor on 8 February 2022
Posted in செய்திகள்
08.02.1985 இல் பாக்குநீரிணையில் மரணித்த கழகத்தின் முதன்மைக் கடலோடி தோழர் பாண்டி (ஞானவேல் – வல்வெட்டித்துறை), தோழர்கள் சுதாகரன், ரஞ்சித் (டக்ளஸ்), ரூபன் (மோகன்ராஜ் – நெல்லியடி), அம்பி (ரவீந்திரன்- திருநகர்) ஆகியோரின் 37 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று… Read more
Posted by plotenewseditor on 8 February 2022
Posted in செய்திகள்
நாட்டில் மேலும் 1,253 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 621,985 ஆக அதிகரித்துள்ளது.
Posted by plotenewseditor on 8 February 2022
Posted in செய்திகள்
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 35 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. 22 ஆண்களும் 13 பெண்களும் உயிரிழந்துள்ளனர் என்பதுடன், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 15,656 ஆக அதிகரித்துள்ளது. Read more