Posted by plotenewseditor on 20 February 2022
Posted in செய்திகள்
Posted by plotenewseditor on 20 February 2022
Posted in செய்திகள்
Posted by plotenewseditor on 20 February 2022
Posted in செய்திகள்
ஒன்று முதல் ஒன்றரை மணித்தியால மின்வெட்டு தென் மாகாணத்தில் நாளை (21) அமுல்படுத்தப்படவுள்ளது என்று பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. நாளை நண்பகல் 12 மணிக்கு முன்னர் மின்வெட்டு அட்டவணை அறிவிக்கப்படும் என்று ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
Posted by plotenewseditor on 20 February 2022
Posted in செய்திகள்
பயங்கரவாதத் தடைச் சட்டம் முற்றுமுழுதாக நீக்கப்பட வேண்டும். அதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. இந்த நிலைப்பாட்டில் நாம் அன்றும் இன்றும் உறுதியாக நிற்கின்றோம் என்று வலியுறுத்தினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன். Read more
Posted by plotenewseditor on 20 February 2022
Posted in செய்திகள்
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 25 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. 08 ஆண்களும் 17 பெண்களும் உயிரிழந்துள்ளனர் என்பதுடன், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 15,924 ஆக அதிகரித்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 20 February 2022
Posted in செய்திகள்
சிறுபான்மை மக்களை அடக்குவதற்காகவே ராஜபக்சக்களால் பயங்கரவாதத் தடைச் சட்டம் பயன்படுத்தப்பட்டது – பயன்படுத்தப்பட்டு வருகின்றது என்று தெரிவித்தார் முன்னாள் ஜனாதிபதியான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க. Read more
Posted by plotenewseditor on 19 February 2022
Posted in செய்திகள்
Posted by plotenewseditor on 19 February 2022
Posted in செய்திகள்
யாழ். நெடுந்தீவை பிறப்பிடமாகவும், வவுனியா செட்டிகுளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை தர்மலிங்கம் அவர்களின் ஆறாமாண்டு நினைவுநாள்இன்றாகும். Read more
Posted by plotenewseditor on 19 February 2022
Posted in செய்திகள்
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கிழக்கு பல்கலைக்கழக பொது மாணவர் ஒன்றியம் இன்று (19) ஆர்ப்பாட்ட பேரணியொன்றை ஏற்பாடு செய்திருந்தது. Read more
Posted by plotenewseditor on 19 February 2022
Posted in செய்திகள்
நாட்டில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 1,273 ஆக அதிகரித்துள்ளது. அதன்படி, இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 635,606 ஆக அதிகரித்துள்ளது.