Header image alt text

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு சொந்தமான விஜேராம இல்லத்தின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர்  காலி முகத்திடலை வந்தடைந்தனர். Read more

இலங்கையிலுள்ள அனைத்து அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் நாளைய தினம் (25) பாடசாலைக்கு சமூகமளிக்கமாட்டார்கள் . அன்றைய தினம் பிள்ளைகளின் பாதுகாப்பு குறித்து பெற்றோர் அக்கறையுடன் செயற்படுமாறும் – இன்றைய பொருளாதார நெருக்கடியுள்ள சூழலில் வீணான சிரமங்களைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம் என இலங்கை ஆசிரியர் சங்க உப தலைவர் ஆ.தீபன் திலீசன் தெரிவித்தார்.

Read more

யாழ். மானிப்பாய் கட்டுடை கிராமத்தில் அமைந்துள்ள கோபால் பாலர் பாடசாலைப் பிள்ளைகளுக்கு புத்தக பைகளை வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (22.04.2022) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. Read more

மக்கள் விரோத ஆட்சிக்கு எதிரான முல்லைத்தீவு மக்களின் போராட்டம் இன்று முற்பகல் நடைபெற்றது. இப்போராட்டம் முள்ளியவளை கொமர்சியல் வங்கிக்கு அருகாமையில் ஆரம்பமாகி மாஞ்சோலை வரை சென்று அங்கு சிறு கருத்தரங்குடன் நிறைவடைந்தது. Read more

ராஜபக்சக்களுடன் இணைந்து இடைக்கால அரசாங்கங்களை அமைக்கத் தயாராக இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணக்கூடிய ஒரே சக்தி ஐக்கிய மக்கள் சக்தி மட்டுமே என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். Read more

பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் உறுப்பினர்களுக்கும் சீன தூதுவருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. பாராளுமன்ற கட்டட தொகுதியில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. Read more

பியால் நிஷாந்த மற்றும் லொஹான் ரத்வத்த ஆகியோர் அவர்கள் வகித்த இராஜாங்க அமைச்சுப் பதவிகளில் தொடர்ந்து செயற்படுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. லொஹான் ரத்வத்த – இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணங்கள் சார்ந்த கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் Read more

ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் உடனடியாக பதவி விலகுமாறு கோரி காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்ட மக்கள் போராட்டம் இன்று (23) 15 ஆவது நாளாகவும் தொடர்கிறது. இன்றும் கலைஞர்கள் உட்பட பலர் இதில் இணைந்துள்ளனர். Read more

நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாட்டைப் போக்க வெளிநாடுகள் சில உதவ முன் வந்துள்ளன. இதன்படி, 101 வகையான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரண தொகையொன்று எதிர்வரும் புதன்கிழமை (26) இந்திய அரசாங்கத்திடம் இருந்து நன்கொடையாக இந்நாட்டுக்கு பெற்றுக் கொடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார். Read more

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் மத்தியகுழுக் கூட்டம் யாழ்ப்பாணத்தில் கட்சியின் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களது தலைமையில் இன்று (11.04.2022) திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில் ஆரம்பமாகி பிற்பகல் 1.00 மணிவரை நடைபெற்றது. Read more