Header image alt text

எதிர்வரும் ஜூன் மாதம் 6ஆம் திகதிக்கு முன்னர் பலாலி விமான நிலையத்தை திறப்பதற்கு இந்திய மத்திய அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கவுள்ளதாக பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழக மாநில தலைவர் கு.அண்ணாமலை, இன்று (03) தெரிவித்தார். Read more

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்துக்கு எதிரான  இரண்டு நம்பிக்கையில்லாப் பிரேரணைகளை ஐக்கிய மக்கள் சக்தி, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கையளித்துள்ளது என்று அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் ஹர்த்தால் பிரச்சாரத்திற்கு ஆதரவாக நாளை (05) நள்ளிரவு முதல் 24 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க ரயில்வே தொழிற்சங்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. Read more

பாரதீய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் திரு. அண்ணாமலை அவர்கள் இன்று காலை 11.30 அளவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்தித்துள்ளார். Read more

இலங்கைக்கான நிவாரணப் பொருட்களை இந்திய மத்திய அரசாங்கத்தின் மூலம் வழங்குவதற்கு தமிழக அரசாங்கத்துக்கு அனுமதி வழங்கப்படுவதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் டொக்டர். எஸ் ஜெய்சங்கர், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள பதில் கடிதத்தில்  தெரிவித்துள்ளார். Read more

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான தகவல்களை அறிந்திருந்தும் தேர்தல் வெற்றிக்காக அவை மறைக்கப்பட்டதாக கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். Read more

இடைக்கால அரசாங்கமொன்றை அமைப்பது தொடர்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மற்றும் அரசாங்கத்திலிருந்து விலகி  சுயாதீனமாக செயற்படும் உறுப்பினர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று, ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இன்று நடைபெற்றுள்ளது. Read more

தற்போதைய நிதி நெருக்கடியைச் சமாளிக்க சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உதவியைப் பெறுவதற்கு இலங்கைக்கு சீனாவின் முழுமையான ஆதரவை இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong இன்று (மே 02) மீண்டும் வலியுறுத்தினார். நிதியமைச்சர் அலி சப்ரியுடனான சந்திப்பின் போது Qi Zhenhong இதனை தெரிவித்தார்.

Read more

வவுனியா – ஓமந்தை கோதண்டர், நொச்சிகுளம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த 16 பேரை ஓமந்தை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த நபர்கள் நேற்று  மாலை ஆவா குழுவின் பதாதைகளை பயன்படுத்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more

கிளிநொச்சியில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் தமிழ்த் தேசிய கூட்டு மே தின பேரணி இன்று பி.ப. 2.00 மணிக்குக் கிளிநொச்சி கரடிப்போக்குச் சந்தியிலிருந்து ஆரம்பமாகியது. Read more