கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் ஒரு மாதத்துக்கு தாமதமாகும் என கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த, பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.