Header image alt text

ஜனாதிபதி நாட்டிலிருந்து வௌியேறியுள்ள காரணத்தினால், அரசியலமைப்பின் 37/1ஆவது சரத்தின் பிரகாரம் ஜனாதிபதிக்குரிய கடமைகளை பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னெடுப்பார் என சபாநாயகர் அறிவித்துள்ளார். Read more

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வௌியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மாலைதீவின் தலை நகரான மாலேவுக்கு ஜனாதிபதி இராணுவ ஜெட் விமானத்தில் பயணித்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளூர் நேரப்படி 03:00 மணிக்கு (22:00 GMT) தலைநகர் மாலேயை சென்றடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more