12.08.2005இல் கொழும்பில் மரணித்த தோழர் சின்னத்துரை செல்வராஜா (ஓமந்தை), அன்னாரின் துணைவியாரான இலங்கை வானொலி, தொலைக்காட்சியின் சிரேஷ்ட அறிவிப்பாளர் ரேலங்கி செல்வராஜா (கொக்குவில்) ஆகியோரின் 17ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…
Posted by plotenewseditor on 12 August 2022
Posted in செய்திகள்
12.08.2005இல் கொழும்பில் மரணித்த தோழர் சின்னத்துரை செல்வராஜா (ஓமந்தை), அன்னாரின் துணைவியாரான இலங்கை வானொலி, தொலைக்காட்சியின் சிரேஷ்ட அறிவிப்பாளர் ரேலங்கி செல்வராஜா (கொக்குவில்) ஆகியோரின் 17ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…
Posted by plotenewseditor on 12 August 2022
Posted in செய்திகள்
இலங்கையில் இருந்து வெளியேற்ற குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் எடுத்துள்ள தீர்மானத்தை செல்லுப்படியற்றது என உத்தரவிடுமாறு கோரி பிரித்தானிய பிரஜையான ஸ்கொட்லாந்து யுவதி கெலின் பிரேஷர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரீட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர். Read more
Posted by plotenewseditor on 12 August 2022
Posted in செய்திகள்
கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 2,000 நாட்களை கடந்து செல்கின்றது. Read more
Posted by plotenewseditor on 12 August 2022
Posted in செய்திகள்
சீனாவில் கட்டமைக்கப்பட்ட பாகிஸ்தானின் ஏவுகணை தாங்கிய போர்க்கப்பலான தைமூர் (PNS Taimur) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இந்த கப்பல், ஷாங்காய் நகரிலிருந்து கராச்சிக்கு செல்லும் வழியில் கொழும்புக்கு, நல்லெண்ண நோக்கில் பயணித்துள்ளது. இந்த போர்க்கப்பல் கம்போடிய மற்றும் மலேசிய கடற்படைகளுடன் பயிற்சிகளை நடத்திய நிலையிலேயே கராச்சி திரும்புகிறது. Read more
Posted by plotenewseditor on 11 August 2022
Posted in செய்திகள்
கட்சியின் 10ஆவது பொதுச்சபைக் கூட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சமூக மேம்பாட்டுப் பிரிவின் ஊடாக நேற்று முன்தினம் மரணமெய்திய அமரர் தோழர் காண்டீபன் (கணபதி கேசவப்பிள்ளை) அவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 20,000/= நிதியுதவி இன்று 11.08.2022 வழங்கிவைக்கப்பட்டது. Read more
Posted by plotenewseditor on 11 August 2022
Posted in செய்திகள்
காலிமுகத்திடல் போராட்டம் தொடர்பில் சமூக ஊடகங்களில் கருத்து வெளியிட்ட பிரித்தானிய பெண்ணான கெய்லி பிரேசருக்கு விசா வழங்குவதை நிறுத்த குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் முடிவு செய்துள்ளது. எனவே அவர் ஓகஸ்ட் 15 ஆம் திகதிக்கு முன்னர் இலங்கையை விட்டு வெளியேறுமாறு இலங்கையின் குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 11 August 2022
Posted in செய்திகள்
கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றனர். அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும், அவருக்கு பெரிய பாதிப்புகள் எவையும் இல்லையென அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 11 August 2022
Posted in செய்திகள்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வேறு நாட்டில் நிரந்தரமாக தஞ்சம் அடையும் வரை தாய்லாந்தில் தற்காலிகமாக தங்கியிருப்பார் என தாய்லாந்து பிரதமர் Prayut Chan-o-cha அறிவித்துள்ளார். Read more
Posted by plotenewseditor on 11 August 2022
Posted in செய்திகள்
03 முக்கிய விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை – சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக மனித உரிமைகள் பேரவை அமர்வு தொடர்பான விடயங்கள் அவற்றில் உள்ளதாக நேற்று பிற்பகல் ஜனாதிபதியை சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் தெரிவித்தனர். Read more
Posted by plotenewseditor on 10 August 2022
Posted in செய்திகள்
திருகோணமலை மூதூரை பிறப்பிடமாகவும் வவுனியா கூமாங்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட தோழர் காண்டீபன் (கணபதி கேசவப்பிள்ளை) அவர்கள் நேற்று (09.08.2022) சுகயீனம் காரணமாக மரணமெய்தினார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாம் ஆழ்ந்த துயருடன் பகிர்ந்து கொள்கிறோம். Read more