தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் 6 வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் நடைபெற்றுள்ளது. பாலஸ்தீனம், துருக்கி, பங்களாதேஷ், இந்தோனேசியா மலேசியா மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளின் வெளிநாட்டு இராஜதந்திரிகள் இந்த சந்திப்பில் பங்கேற்றதாக தேசிய மக்கள் சக்தியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. Read more
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினதும் கட்சியினதும் சிரேஷ்ட உபதலைவரான, தோழர் வேலாயுதம் நல்லநாதர் (இராகவன், ஆர்.ஆர்) அவர்களின் நினைவாக..
திருத்தங்களுடன் கூடிய பெறுமதி சேர் வரி (VAT) திருத்தச் சட்டமூலத்தின் மூன்றாவது வாசிப்பு இன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 59 வாக்குகளும் எதிராக 35 வாக்குகளும் கிடைக்கப்பெற்றுள்ளது. அதன்படி 24 மேலதிக வாக்குகளால் திருத்தங்களுடன் கூடிய பெறுமதி சேர் வரி (VAT) திருத்தச் சட்டமூல நிறைவேற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.