தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் மற்றும், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் உபதலைவரும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் செயலாளரும், சிரேஷ்ட போராளியுமான *தோழர் வேலாயுதம் நல்லநாதர் (இராகவன், ஆர்.ஆர்)* அவர்களின் நினைவாக, உணர்வுப் பகிர்வுக் கூட்டம் 24.03.2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணி முதல் 7 மணிவரை லண்டன் Harrow West Conservative Association10 Village Way,
Rayners Lane,
Pinner
*HA5 5AF. என்னும் முகவரியில் நடைபெற்றது.
