வவுனியா சேமமடு சண்முகானந்த வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு நிகழ்வில் கட்சியின் மத்தியகுழு உறுப்பினரும் கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளருமான க. சந்திரகுலசிங்கம் மோகன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து நிகழ்வினை சிறப்பித்தபோது..,,