பெரிய கோமரசங்குளத்தைச் சேர்ந்த தோழர் நாதன் (ஜெயக்குமார்) அவர்களின் துணைவியார் திருமதி ஜெயக்குமார் பிலோமினா(வவி) அவர்கள் காலமானார்.

அன்னாரின் பிரிவுத் துயரில் பங்குகொள்வதோடு அன்னாருக்கு எமது இதயபூர்வ அஞ்சலியை சமர்ப்பிக்கின்றோம்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(DPLF)