சிவராத்திரி தினமன்று வெடுக்குநாறி மலை ஆதிசிவன் கோவிலுக்கு வழிபாட்டுக்காகசென்றவர்கள் மீதான இலங்கை பாதுகாப்புப் படையினரின் காட்டுமிராண்டிதனத்தை கண்டித்து மட்டக்களப்பு காந்தி பூங்காவில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று 10.03.2024 நடைபெற்றது.