வெடுக்குநாறி மலையில் பொலிசார் மேற்கொண்ட அராஜகங்களை கண்டித்து நல்லை ஆதீன முன்றலில் இன்று திங்கட்கிழமை மாலை 4.00 மணிக்கு கண்டன போராட்டம் இடம்பெற்றது.