புத்தாண்டு செய்தி – 2014



மலரும் புத்தாண்டில் தழிழ் மக்கள் மனங்களில் மகிழ்வான எண்ணங்கள் மலரவேண்டும்,
மகத்தான சாதனை பல பல பார் அறிய படைத்திட்ட எம் இன வரலாற்றை வழிகாட்டியாக கொண்டு எம் பயணம் இனி தொடர வேண்டும்.
எம் இனத்தைச் சூழ்ந்துள்ள அரக்கு ஆட்சி அகல வேண்டும் என இறைவனை பிரார்த்திப்பதோடு, இப்புத்தாண்டில் மக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்
திருமதி நா.ஜங்கரன்,
தவிசாளர்
வலி மேற்கு பிரதேசசபை