உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் பா.உறுப்பினர்கள் தர்மலிங்கம் சித்தார்த்தன், சிவசக்தி ஆனந்தன் சந்திப்பு
 கொழும்பு புதிய மெகசின் மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலைகளில் தமிழ் அரசியல் கைதிகள் கடந்த திங்கட்கிழமை (22.02.2016) ஆரம்பித்துள்ள உண்ணாவிரதப் போராட்டம் ஐந்தாவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு புதிய மெகசின் மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலைகளில் தமிழ் அரசியல் கைதிகள் கடந்த திங்கட்கிழமை (22.02.2016) ஆரம்பித்துள்ள உண்ணாவிரதப் போராட்டம் ஐந்தாவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அனுராதபுரம் சிறைச்சாலையில் இரண்டு கைதிகளும், கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையில் 14 கைதிகளும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளரும், ஊடகப் பேச்சாளருமான துஷார உபுல்தெனிய குறிப்பிட்டிருந்தார். Read more