 கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கிராஞ்சி இளைஞர் விளையாட்டுக் கழகத்தினருக்கு நேற்று (28.10.2018) சீருடைகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கிராஞ்சி இளைஞர் விளையாட்டுக் கழகத்தினருக்கு நேற்று (28.10.2018) சீருடைகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. 
இலண்டனில் வதியும் திரு. தர்மலிங்கம் நாகராஜா(பொக்கன்) அவர்கள் இதற்கென 40,000 ரூபா நிதியினை வழங்கியிருந்தார். ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் முப்பதாவது ஆண்டு நிகழ்வாக கடந்த 01.09.2018 அன்று பூநகரி, கிராஞ்சியில், வறிய குடும்பங்களைச் சேர்ந்த 15 மாணவர்களுக்கு புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டபோது, Read more
 
		     மன்னார் நகர நுழைவாயிலில் சுமார் 28 வருடங்களுக்கு மேலாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்கு சொந்தமான கட்டிடம் இன்று (29) மதியம் மன்னார் நகர உதவி பிரதேசச் செயலாளர் திருமதி. சிவசம்பு கணகாம்பிகையினால் கூட்டுறவு திணைக்கள அதிகாரியிடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.
மன்னார் நகர நுழைவாயிலில் சுமார் 28 வருடங்களுக்கு மேலாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்கு சொந்தமான கட்டிடம் இன்று (29) மதியம் மன்னார் நகர உதவி பிரதேசச் செயலாளர் திருமதி. சிவசம்பு கணகாம்பிகையினால் கூட்டுறவு திணைக்கள அதிகாரியிடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.  பெற்றோலிய வளத்துறை முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால், சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டார்.
பெற்றோலிய வளத்துறை முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால், சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டார்.  அரசாங்கம் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய, ஜனாதிபதி மற்றும் பிரதமரால் அரசியல் சபையொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்தச் சபையில் குழுவில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சிரேஸ்ட உறுப்பினர்கள் உள்ளடங்களாக 10 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அரசாங்கம் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய, ஜனாதிபதி மற்றும் பிரதமரால் அரசியல் சபையொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்தச் சபையில் குழுவில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சிரேஸ்ட உறுப்பினர்கள் உள்ளடங்களாக 10 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.  மிக விரைவாக பாராளுமன்றத்தை மீள கூட்டுமாறு அமெரிக்க அரசாங்கம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு தங்களது கடமையை நிறைவேற்ற வழி அமைத்து கொடுக்குமாறும் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மிக விரைவாக பாராளுமன்றத்தை மீள கூட்டுமாறு அமெரிக்க அரசாங்கம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு தங்களது கடமையை நிறைவேற்ற வழி அமைத்து கொடுக்குமாறும் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.  வீடு புகுந்த வாள் வெட்டுக் கும்பல் கணவன், மனைவி மீது கொலை வெறித்தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக, பருத்தித்துறை பொலிஸ் பிரிவினர் இன்று காலை தெரிவித்துள்ளனர்.
வீடு புகுந்த வாள் வெட்டுக் கும்பல் கணவன், மனைவி மீது கொலை வெறித்தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக, பருத்தித்துறை பொலிஸ் பிரிவினர் இன்று காலை தெரிவித்துள்ளனர்.  கொழும்பு 09, தெமட்டகொட பெற்றோலியக் கூட்டுதாபன வளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த மூவருள் ஒருவர் நேற்று மாலை 6.45 மணியளவில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 34 வயதுடையவரென பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பு 09, தெமட்டகொட பெற்றோலியக் கூட்டுதாபன வளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த மூவருள் ஒருவர் நேற்று மாலை 6.45 மணியளவில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 34 வயதுடையவரென பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.  இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் பதில் தலைவராக சரத் கோன்கஹ நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் இலங்கை சுயாதீன தொலைக்காட்சி மற்றும் இலங்கை ஒளிபரப்பு கூட்டுத்தாபனத்தின் பதில் தலைவராக பேராசிரியர் சோமரத்ன திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் பதில் தலைவராக சரத் கோன்கஹ நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் இலங்கை சுயாதீன தொலைக்காட்சி மற்றும் இலங்கை ஒளிபரப்பு கூட்டுத்தாபனத்தின் பதில் தலைவராக பேராசிரியர் சோமரத்ன திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.  ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே இலங்கையின் சட்டரீதியான பிரதமர் எனவும், அவருக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளதெனவும், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே இலங்கையின் சட்டரீதியான பிரதமர் எனவும், அவருக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளதெனவும், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டுக்கு மக்களுக்காக நேற்றுமாலை ஆற்றிய உரையின் மூலம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் மீதும் சுமத்தியுள்ள குற்றச்சாட்டை முற்றாக மறுப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டுக்கு மக்களுக்காக நேற்றுமாலை ஆற்றிய உரையின் மூலம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் மீதும் சுமத்தியுள்ள குற்றச்சாட்டை முற்றாக மறுப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.