ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், 12 அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் நேற்று (30) நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களின் விபரம் பின்வருமாறு,
ஹேமசிறி பெர்ணான்டோ – பாதுகாப்பு அமைச்சு
டி.எம்.ஏ.ஆர்.பி திஸாநாயக்க – மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு
ஆர்.பி. ஆரியசிங்க – வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
எல்.பி. ஜயம்பதி – துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சு Read more
சகோதரியின் கணவரை படுகொலை செய்த சம்பவம் தொடர்பில் சகோதரர்கள் இருவருவரையும் சாகும் வரையில் தூக்கிலிட்டு மரண தண்டனையை நிறைவேற்றுமாறு மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மக்களின் நம்பிக்கை மற்றும் மக்களின் ஆணையை காட்டிக்கொடுப்பது மிகவும் கேவலமான செயல் எனவும் அவ்வாறான செயலை செய்வதற்கு எந்த சந்தர்ப்பத்திலும் இடமளிக்கப்போவதில்லை எனவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி பிரதமராக நியமிக்கப்பட்ட இலங்கையின் நிலைமையை மிகவும் அக்கறையுடன் அவதானித்து வருவதாக பிரித்தானிய வெளியுறவு செயலாளர் ஜெர்மி ஹன்ட் நேற்று செவ்வாய்கிழமை கூறியுள்ளார்.