 புலம்பெயர்ந்து வாழும் தாயக உறவுகளினால், விடுதலைப் போராட்டம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி வழங்கும் செயற்திட்டத்தின் கீழ், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)யின் சுவிஸ் கிளைத் தோழர்களினால் அனுப்பிவைக்கப்பட்ட நிதியிலிருந்து முதற்கட்டமாக, இரு பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட ஐவருக்கு துவிச்சக்கர வண்டிகளும், மாற்றுத் திறனாளி ஒருவருக்கு மூன்றுசக்கர வண்டி ஒன்றும் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
புலம்பெயர்ந்து வாழும் தாயக உறவுகளினால், விடுதலைப் போராட்டம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி வழங்கும் செயற்திட்டத்தின் கீழ், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)யின் சுவிஸ் கிளைத் தோழர்களினால் அனுப்பிவைக்கப்பட்ட நிதியிலிருந்து முதற்கட்டமாக, இரு பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட ஐவருக்கு துவிச்சக்கர வண்டிகளும், மாற்றுத் திறனாளி ஒருவருக்கு மூன்றுசக்கர வண்டி ஒன்றும் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. 
இத் திட்டத்தின் கீழ், அளவெட்டி அருணாசலா வித்தியாலயத்தில் தரம் 9ல் கல்வி பயிலும் பத்மநாதன் கம்சிகா என்ற மாணவிக்கு பாராளுமன்ற உறுப்பினரும் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் ஊடாகவும், கந்தரோடை தமிழ் கந்தையா வித்தியாசாலையில் தரம் 8ல் கல்வி பயிலும் ஜூட் குணசீலன் சுலக்சன் என்ற மாணவனுக்கு வலிவடக்கு பிரதேச சபை உறுப்பினர் சண்முகலிங்கம் சஜீவன் ஊடாகவும், மேலும் மூவருக்கு தொழில்சார் ஊக்குவிப்புக்காக முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் ஊடாக தலா ஒவ்வொரு துவிச்சக்கர வண்டியும் வழங்கிவைக்கப்பட்டன. மேலும், கந்தரோடையைச் சேர்ந்த மாற்றுத் திறனாளியான சச்சிதானந்தன் ரமேஸ்வரன் என்பவருக்கு மூன்றுசக்கர சைக்கிளும் பாராளுமன்ற உறுப்பினர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் ஊடாக வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
 Read more
 
		     கிளிநொச்சி மாவட்டம் அக்கராயன், ஸ்கந்தபுரம் கிராமத்தில் 05.01.2019 சனிக்கிழமை காலை 9மணியளவில் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
கிளிநொச்சி மாவட்டம் அக்கராயன், ஸ்கந்தபுரம் கிராமத்தில் 05.01.2019 சனிக்கிழமை காலை 9மணியளவில் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.  மூன்று மாகாணங்களுக்கான புதிய ஆளுனர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது. அதன்படி ஊவா மாகாண ஆளுனராக ரஜித் கீர்த்தி தென்னகோனும் சப்ரகமுவ மாகாண ஆளுனராக சிரேஷ்ட பேராசிரியர் தம்ம திஸாநாயக்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மூன்று மாகாணங்களுக்கான புதிய ஆளுனர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது. அதன்படி ஊவா மாகாண ஆளுனராக ரஜித் கீர்த்தி தென்னகோனும் சப்ரகமுவ மாகாண ஆளுனராக சிரேஷ்ட பேராசிரியர் தம்ம திஸாநாயக்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.  யாழ். வலி வடக்கு பிரதேசசபை உறுப்பினர் சபேசன் அவர்களது கோரிக்கைக்கு அமைவாக புளொட் தலைவைரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் 2018ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டில் சபேசன் அவர்களின் வட்டாரத்தில் அமைந்திருக்கும் மல்லாகம் பெரியதம்பிரான் ஆலயத்திற்கு 45000/-பெறுமதியான நீர் இறைக்கும் இயந்திரமும், மல்லாகம் வீரபத்திரர் ஆலயத்திற்கு 65000/-பெறுமதியான ஒலிபெருக்கி சாதனமும் (06.01.2019) வழங்கிவைக்கப்பட்டது.
யாழ். வலி வடக்கு பிரதேசசபை உறுப்பினர் சபேசன் அவர்களது கோரிக்கைக்கு அமைவாக புளொட் தலைவைரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் 2018ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டில் சபேசன் அவர்களின் வட்டாரத்தில் அமைந்திருக்கும் மல்லாகம் பெரியதம்பிரான் ஆலயத்திற்கு 45000/-பெறுமதியான நீர் இறைக்கும் இயந்திரமும், மல்லாகம் வீரபத்திரர் ஆலயத்திற்கு 65000/-பெறுமதியான ஒலிபெருக்கி சாதனமும் (06.01.2019) வழங்கிவைக்கப்பட்டது. ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் யாழ் மாவட்ட உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்களுடனான விசேட சந்திப்பு (05.01.2019) சனிக்கிழமை மாலை 4.30க்கு புளொட் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் இல்லத்தில் இடம்பெற்றது.
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் யாழ் மாவட்ட உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்களுடனான விசேட சந்திப்பு (05.01.2019) சனிக்கிழமை மாலை 4.30க்கு புளொட் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் இல்லத்தில் இடம்பெற்றது.  இன்று மேலும் 4 மாகாணங்களுக்கான புதிய ஆளுனர்கள் நியமிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனப்படையில் சப்ரகமுவ, ஊவா, வடக்கு மற்றும் தெற்கு ஆகிய மாகாணங்களுக்கான ஆளுனர்கள் நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இன்று மேலும் 4 மாகாணங்களுக்கான புதிய ஆளுனர்கள் நியமிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனப்படையில் சப்ரகமுவ, ஊவா, வடக்கு மற்றும் தெற்கு ஆகிய மாகாணங்களுக்கான ஆளுனர்கள் நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.  இலங்கை வந்துள்ள ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினரும் ஐரோப்பிய பாராளுமன்றின் இலங்கை நட்பு குழுவின் உறுப்பினருமான ஜெப்ரி வான் ஓர்டன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனை நேற்று கொழும்பில் சந்தித்தார்.
இலங்கை வந்துள்ள ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினரும் ஐரோப்பிய பாராளுமன்றின் இலங்கை நட்பு குழுவின் உறுப்பினருமான ஜெப்ரி வான் ஓர்டன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனை நேற்று கொழும்பில் சந்தித்தார்.  வெளிநாட்டு வர்த்தகர் சிலர் இலங்கைக்கு வருகைத் தந்த தனியாருக்குச் சொந்தமான விமானமொன்று உரிய முறையிலன்று நாட்டை விட்டுச் சென்றுள்ள சம்பவம் தொடர்பில் விசாரணை செய்யவுள்ளதாக போக்குவரத்து சிவில் விமானசேவைகள் அமைச்சுத் தெரிவிக்கின்றது.
வெளிநாட்டு வர்த்தகர் சிலர் இலங்கைக்கு வருகைத் தந்த தனியாருக்குச் சொந்தமான விமானமொன்று உரிய முறையிலன்று நாட்டை விட்டுச் சென்றுள்ள சம்பவம் தொடர்பில் விசாரணை செய்யவுள்ளதாக போக்குவரத்து சிவில் விமானசேவைகள் அமைச்சுத் தெரிவிக்கின்றது.