கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்த மேலும் 29 பேர் வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர். இதனையடுத்து, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1342 ஆக அதிகரித்துள்ளது.
Posted by plotenewseditor on 16 June 2020
Posted in செய்திகள்

பாராளுமன்ற தேர்தலுடன் தொடர்புடைய 05 மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுக்கள் தற்போதைய நிலையில் அச்சிடப்பட்டு தேர்தல் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அரசாங்க அச்சுத் திணைக்கள தலைவர் கங்கானி லியனகே இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், Read more
Posted by plotenewseditor on 16 June 2020
Posted in செய்திகள்
ஆசன எண்ணிக்கைக்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்லும் பஸ்கள் தொடர்பில் பொதுமக்கள் முறைப்பாடு செய்ய முடியும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிருண்டா இதனை தெரிவித்துள்ளார். Read more
Posted by plotenewseditor on 16 June 2020
Posted in செய்திகள்
யாழ்ப்பாண மாநகர சபைக்கு சொந்தமான தீயணைப்பு வாகனம் இன்றைய தினம் பருத்தித்துறை மணற்காட்டு பகுதியில் தீயினை அணைப்பதற்காக விரைந்து சென்ற போது யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதி அத்தியார் இந்துக் கல்லூரிக்கு அண்மையில் விபத்துக்குள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more
Posted by plotenewseditor on 16 June 2020
Posted in செய்திகள்
செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி உயர் தர பரீட்சையை நடத்துவதை சிறந்த முறையில் ஒத்தி வைப்பது தொடர்பில் கவனம் செலுத்துமாறுகல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும் கல்வி அமைச்சின் செயலாளர், பரீட்சைகள் ஆணையாளர் உட்பட அமைச்சின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டு கல்வி அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.
Posted by plotenewseditor on 16 June 2020
Posted in செய்திகள்
இலங்கையில் மேலும் 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை கடற்படையை சேர்ந்த 5 பேரே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். Read more