 பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். 2018-01-01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted by plotenewseditor on 18 June 2020
						Posted in செய்திகள் 						  

 ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளை விரைவில் முடிவுக்கு கொண்டுவர எதிர்பார்த்துள்ளதாக, பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார். Read more

 நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 9 பேர் நேற்று (17) பதிவாகியுள்ளனர். இதற்கமைய, தொற்றாளர்களின் எண்ணிக்கை 1926 ஆக அதிகரித்துள்ளதாக, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

தொற்றாளர்களிடையே 7 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்பதுடன், Read more
Posted by plotenewseditor on 18 June 2020
						Posted in செய்திகள் 						  
 முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் மற்றும் பர்பச்சுவல் ட்ரசரிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர்களில் ஒருவரான  அஜஹான் கார்திய புஞ்சிஹேவா என்ற நபரை கைது செய்வதற்காக வௌியிடப்பட்டுள்ள பிடியாணையை அவ்வாறே செயற்பாடுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்க குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார். Read more

 கொரோனா வைரஸ் தொற்று காரணமாக டுபாய் நாட்டில் சிக்கித் தவித்து வந்த 290 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். இன்று காலை 5.35 மணியளவில் டுபாயில் இருந்து இலங்கை விமான சேவைக்கு சொந்தமான யூ.எல்.226 ரக விசேட விமானம் மூலம் குறித்த பயணிகள் கட்டுநாயக்க விமானம் நிலையம் வந்தடைந்தனர். Read more

 இலங்கையின் முதல் நீருக்கடியில் அருங்காட்சியகம் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவினால் காலி கடல் கரையில் திறக்கப்பட்டது. Read more