வட்ஸ் அப் சமூக வலைத்தளத்தின் புதிய நிபந்தனைகளை தொடர்ந்து, டெலிகிராம், சிக்னல் ஆகிய மெஸேஜிங் செயலிகள் மீது மக்கள் கூடுதலாக ஆர்வம் காட்டிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. Read more
Posted by plotenewseditor on 10 January 2021
Posted in செய்திகள்

யாழ். பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டமைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும் தமிழ் மக்களின் நினைவிடங்கள் கௌரவப் படுத்தப்படவேண்டும் என்பதை வலியுறுத்தியும் வடக்கு கிழக்கு மாகாணங்கள் தழுவிய முழு கதவடைப்புக்கு (ஹர்த்தால்) கூட்டாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 9 January 2021
Posted in செய்திகள்
அரசாங்கத்தின் நடவடிக்கைகள் இலங்கையில் இன ஐக்கியத்தை ஏற்படுத்தாது என புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத்தூபி இடித்தழிக்கப்பட்டது தொடர்பில் தனது கண்டனங்களை தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார் . Read more
Posted by plotenewseditor on 9 January 2021
Posted in செய்திகள்
Posted by plotenewseditor on 9 January 2021
Posted in செய்திகள்
யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபி நேற்று (8) இரவோடிரவாக பல்கலைக் கழக நிர்வாகத்தால் இடித்தழிக்கப்பட்டுள்ளது Read more
Posted by plotenewseditor on 8 January 2021
Posted in செய்திகள்
கிழக்கு மாகாணத்தில் 6 பகுதிகள் கொரோனா தொற்றுக்கான சிவப்பு வலயங்களாக அடையாளப்பட்டுத்தப்பட்டுள்ளன. Read more
Posted by plotenewseditor on 8 January 2021
Posted in செய்திகள்
வவுனியா பட்டானிச்சூர் பகுதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பையடுத்து நகரின் முக்கிய பகுதிகள் முடக்கப்பட்டு பிசீஆர் பரிசோதனை மேற்கொண்டதில் மேலும் 55 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். Read more
Posted by plotenewseditor on 8 January 2021
Posted in செய்திகள்
இன்று (8) காலை வரையான கடந்த 24 மணித்தியாலத்திற்குள் புதிய கொவிட் – 19 தொற்றாளர்கள் 532 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் ஏழு பேர் வெளிநாட்டிலுள்ள இலங்கையர் ஏனைய 525 பேர் உள்நாட்டில் இனங்காணப்பட்டவர்கள் ஆவர். Read more
Posted by plotenewseditor on 8 January 2021
Posted in செய்திகள்
எதிர்வரும் 11 ஆம் திகதி மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர்ந்த ஏனைய இடங்களில் பாடசாலைகளை மீள திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 8 January 2021
Posted in செய்திகள்
ஸநாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் அரசியல் கைதிகளென எவருமில்லை எனத் தெரிவித்த நீதி அமைச்சர் அலி சப்ரி, வழக்குகளை விசாரிக்காது, நீண்டகாலமாக எவரும் தடுத்து வைக்கப்பட்டு இருப்பதை, தனிப்பட்ட வகையில் தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்துள்ளார். Read more