Header image alt text

பொது மக்கள் நலனை நோக்கமாகக் கொண்டு, தற்போதுள்ள சட்டங்களையும் விதிகளையும் எளிமைப்படுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ  18 பேர் கொண்ட ஆணைக்குழுவொன்றை நியமித்துள்ளார். அந்த ஆணைக்குழுவில் சிறுபான்மையினர் எவரும் உள்ளடக்கப்படவில்லை. Read more

கொரோனா வைரஸால் உயிரிழப்பவர்களைத் தகனம் செய்ய வேண்டுமென்றே, அது தொடர்பான விசேட நிபுணர்கள் குழு பரிந்துரை செய்துள்ளதெனத் தெரிவித்த சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, எனவே நிபுணர்களின் பரிந்துரைகளின்படியே செயற்படுவோம் என்றார். Read more

இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். Read more

வெளிநாடுகளில் இருந்து மேலும் 261 பேர் இன்று(08) அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளனர். Read more

இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் அவர்களுக்கும்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்குமிடையிலான சந்திப்பு இன்றுகாலை 9.00 மணியளவில் கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் நடைபெற்றது. Read more

அமெரிக்க நாடாளுமன்றம், ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரித்துள்ளது. Read more

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 46,248 ஆக பதிவாகியுள்ளது. COVID -19 தொற்றுக்குள்ளான 521 பேர் நேற்று (06) அடையாளம் காணப்பட்டனர். Read more

திருகோணமலை – செல்வநாயகபுரம் பகுதியில் குளத்துக்கு நீராடச் சென்ற இளைஞர்களில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். Read more

2020 ஆம் ஆண்டு வாக்காளர் பெயர்ப் பட்டியலில் உங்களது பெயர் இடம்பெற்றுள்ளதா என்பதை அறிந்துகொள்ள, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு  சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளது. Read more