 கொவிட் 19 தொற்றுக்குள்ளான மேலும் 571 இன்று(09) புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். Read more

Posted by plotenewseditor on 9 February 2021
						Posted in செய்திகள் 						  

 திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சந்தனவெட்டைப் பகுதியில் யானை பாதுகாப்பு மின்சார வேலியில் சிக்குண்டு 8 வயதுச் சிறுவன் ஒருவன் இன்று (09) உயிரிழந்துள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவிக்கின்றனர். Read more

 பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் எழுச்சிப் பேரணியில் கலந்துகொண்ட அரசியல் பிரதிநிதிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் பருத்தித்துறை நீதிமன்றில் 3 பொலிஸ் நிலையங்களால் பி அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. Read more

 ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, வவுனியா – பூந்தோட்டம், சிறிநகர் கிராம மக்களால் சத்தியாக்கிரகப் போராட்டமொன்று, இன்று (09) முன்னெடுக்கப்பட்டது. Read more

 முல்லைத்தீவு மாவட்டத்தில், நீதிமன்றக் கட்டளையை மீறி, பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரையான போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு எதிராக, பொலிஸாரால், நேற்று (08), முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. Read more

 வவுனியா – ஓமந்தை,  நவ்வி பகுதியில், இன்று (09) காலை, 7 வயது சிறுவன் ஒருவன், கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.   Read more

 சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அறிவுறுத்தலுக்கு அமைய, கொழும்பு மாவட்டத்தில் உள்ள 421 பாடசாலைகள் எதிர்வரும் 15ஆம் திகதி திறப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. Read more

 கொவிட் 19 தொற்று காரணமாக நாட்டிலுள்ள  நேற்றைய தினம் 09 மரணங்கள் பதிவாகியுள்ளன. Read more