பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் தென்மராட்சி கல்வி வலயத்திற்குட்பட்ட மந்துவில் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலைக்கு தளபாடங்களுக்கான வர்ண பேச்சுக்கள் கழகத்தின் யாழ் மாவட்ட அமைப்பாளர் பா.கஜதீபன் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது. Read more
உள்நாட்டுப் பொறிமுறை மூலம் நடந்த பிரச்சினைக்குத் தீர்வு காண்பதே ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கையின் நிலைப்பாடாகக் காணப்படுகின்றது என வெளி விவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்தார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் திடீர் மின் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் திருத்தம் செய்யப்பட்ட மின் பிறப்பாக்கிகள் இன்று மீண்டும் பழுதடைந்திருந்தன.
தமிழக மீன்பிடி விசைப்படகுகளை வடமராட்சி மீனவர்கள் நடுக்கடலில் வைத்து சுற்றிவளைத்ததால் பதற்றம் ஏற்பட்டிருந்தது. இதன்போது இரண்டு மீன்பிடி விசைப்படகுகளுடன் 21 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் திவிநெகும நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க ஆகியோர், வழக்கொன்றில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான உத்தரவை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(01) பிறப்பித்துள்ளது.