தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்குமிடையே இன்று (15 நடைபெறவிருந்த சந்திப்பு ஐக்கிய மக்கள் சக்தி இன்று நடத்த திட்டமிட்டுள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக எதிர்வரும் 25ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 15 March 2022
						Posted in செய்திகள் 						  

தீர்மானிக்கும் சந்தர்ப்பத்தை மக்களுக்கு வழங்கி, ஜனாதிபதி தேர்தலை நடத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
”நாடு நாசம் – இது போதும்” எனும் தொனிப்பொருளில் ஐக்கிய மக்கள் சக்தியால் ஏற்பாடு செய்யப்பட்ட கண்டன பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார். Read more
Posted by plotenewseditor on 15 March 2022
						Posted in செய்திகள் 						  
மட்டக்களப்பு  – கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள ஈரக்குளம் வயல்பகுதில் கொட்டகை ஒன்றில் வேளாண்மையை காவல் காத்துவந்த விவசாயி ஒருவர் நேற்று வெட்டுகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர். Read more
Posted by plotenewseditor on 15 March 2022
						Posted in செய்திகள் 						  
சஜித் பிரேம தாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியினர், ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இதனால், காலி முகத்திடல் முற்றாக முடங்கியுள்ளது. Read more
Posted by plotenewseditor on 15 March 2022
						Posted in செய்திகள் 						  
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர் ஆட்டிகல ஆகியோர் இந்தியாவிற்கு பயணமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இரண்டுநாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு அவர்கள் இந்தியாவிற்கு பயணம் செய்துள்ளனர்.
Posted by plotenewseditor on 15 March 2022
						Posted in செய்திகள் 						  
காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு ஒரு இலட்சம் ரூபாவை, ஒரு முறை மாத்திரம் வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நிதி அமைச்சர் அலிசப்ரியால் முன்வைக்கப்பட்ட இந்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. Read more