 வவுனியா சேமமடுப்  பகுதியில் இராணுவத்தினால் கைது செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட இருபத்தொன்பது பொதுமக்களின் முப்பத்தி எட்டாவது நினைவு நாள் நேற்றையதினம் சேமமடு ஆதிவிநாயகர் ஆலயத்தில் ஆத்மசாந்திப் பிரார்த்தனைகளுடன் ஆரம்பிக்கப்பட்டு அனுஷ்ட்டிக்கப்பட்டது.  Read more
வவுனியா சேமமடுப்  பகுதியில் இராணுவத்தினால் கைது செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட இருபத்தொன்பது பொதுமக்களின் முப்பத்தி எட்டாவது நினைவு நாள் நேற்றையதினம் சேமமடு ஆதிவிநாயகர் ஆலயத்தில் ஆத்மசாந்திப் பிரார்த்தனைகளுடன் ஆரம்பிக்கப்பட்டு அனுஷ்ட்டிக்கப்பட்டது.  Read more
 
		     குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் இணையத்தின் மூலம் கடவுச்சீட்டுகளை விநியோகிப்பதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக திணைக்களத்தின் தகவல் தொழில்நுட்பக் கட்டுப்பாட்டாளர் சம்பிக்க ராமவிக்ரம தெரிவித்துள்ளார்.
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் இணையத்தின் மூலம் கடவுச்சீட்டுகளை விநியோகிப்பதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக திணைக்களத்தின் தகவல் தொழில்நுட்பக் கட்டுப்பாட்டாளர் சம்பிக்க ராமவிக்ரம தெரிவித்துள்ளார்.  சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் வகையில் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்காக புதிய அலைபேசி செயலி (அப்) அறிமுகப்படுத்தப்படும் என்று சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் வகையில் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்காக புதிய அலைபேசி செயலி (அப்) அறிமுகப்படுத்தப்படும் என்று சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். சுற்றுலா விசாவில் இலங்கையர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி அது தொடர்பான தகவல்களை சமர்ப்பிக்கத் தவறிய 400 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார, பாராளுமன்றத்தில் இன்று (03) தெரிவித்தார்.
சுற்றுலா விசாவில் இலங்கையர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி அது தொடர்பான தகவல்களை சமர்ப்பிக்கத் தவறிய 400 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார, பாராளுமன்றத்தில் இன்று (03) தெரிவித்தார்.   அடுத்த ஆண்டு ஜனவரியில் மின் கட்டணம் 70 சதவீதம் உயர்த்தப்பட்டால், அது மக்களுக்கு கட்டுப்படியாகாது என பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின்  தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு ஜனவரியில் மின் கட்டணம் 70 சதவீதம் உயர்த்தப்பட்டால், அது மக்களுக்கு கட்டுப்படியாகாது என பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின்  தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.