Header image alt text

அமரர் தோழர் அசோகன் அவர்களின் பூதவுடல் கனடா டொரன்டோவில் 8911, woodbine avenue வில் அமைந்துள்ள Chapel Ridge Funeral Home & Cremation Centre இல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. Read more

இலங்கை கடற்பரப்பிற்குள் அனர்த்தத்திற்குள்ளான படகிலிருந்து மியன்மார் பிரஜைகள் 104 பேர் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். மியன்மாரிலிருந்து இந்தோனேசியா நோக்கி, மியன்மார் பிரஜைகள் 104 பேரை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த படகொன்று, இயந்திரக் கோளறு காரணமாக அனர்த்தத்துக்குள்ளானது. Read more

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட் )இன் சமூக மேம்பாட்டு பிரிவு வழங்கிய நிதி அனுசரனையில் முன்பள்ளிகளின் நிகழ்வு -உரும்பிராய் கிராமத்தின் அனைத்து முன்பள்ளிகளின் (10) சந்தை, கலைவிழா, கண்காட்சி ஆகிய நிகழ்வுகள் நேற்றைய தினம் (17/12/2022) சனிக்கிழமை உரும்பிராயில் நடைபெற்றது. Read more

அமெரிக்காவின் 108 சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் வந்த “Ocean Odyssey” என்ற கப்பல் இன்று (18) பிற்பகல் கொழும்பு துறைமுகத்தில் தரித்துள்ளது. அமெரிக்க நிறுவனத்திற்கு சொந்தமான கப்பல் 105 மீட்டர் நீளமும் 18.5 மீட்டர் அகலமும் கொண்டது. Read more

2021 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் தோற்றி பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. Read more

கிராம உத்தியோகத்தர் பிரிவு ஒன்றில் 05 ஆண்டுகள் பணி முடித்த அனைத்து கிராம உத்தியோகத்தர்களும் 2023 ஜனவரி 1 முதல் கட்டாயமாக இடமாற்றம் செய்யப்படுவார்கள் என பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. Read more

வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்தக் கோரும் தமிழ் தலைமைகளும், அதே நிலைப்பாட்டிலுள்ள முஸ்லிம் தலைமையும் இணைந்த வட கிழக்கில் முஸ்லிம்களுக்கான அதிகார பகிர்வு என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டுமென அமைச்சர் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார். Read more

நாளை (18) 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெறவுள்ள நிலையில், அதற்கான சகல ஏற்பாடுகளும் தற்போது தயார்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன தெரிவித்தார். Read more

சிறுபான்மை மக்களின் தீர்க்கப்படாத புதிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக, பிரதமர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஊடகவியலாளர் தமது கேள்வியில், பெரும்பாலும் பொருளாதார நெருக்கடிகள் அரசியல் நெருக்கடிகளுக்கு வழிவகுக்கும். இங்குள்ள சிறுபான்மை சமூகங்களில் இருந்து உங்களுக்கு எவ்வாறான ஆதரவு கிடைக்கிறது? எதிர்காலத்திலும் இதேபோன்ற ஆதரவை அனுபவிப்பீர்கள் என்று நினைக்கிறீர்களா என வினவியுள்ளார். Read more