திரு. பொன்னுத்துரை இராஜகுமாரன் அவர்கள்
மலர்வு : 05.06.1963
உதிர்வு : 20.03.2024
யாழ். கொடிகாமம், பருத்தித்துறை வீதியைப் பிறப்பிடமாகவும், தமிழ்நாடு சென்னை, மடிப்பாக்கத்தை வாழ்விடமாக்க் கொண்டவரும், கழகத்தின் முன்னாள் அங்கத்தவருமான தோழர் பொன்னுத்துரை இராஜகுமாரன் அவர்கள் 20.03.2024 அன்று தமிழகத்தில் காலமானார்.

அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரின் குடும்ப உறவுகளோடு, நாமும் இப் பெருந்துயரினை பகிர்ந்து கொள்கிறோம்.