வவுனியா நகரசபையினால் கடலுணவு இறைச்சி விற்பனைக் கூடம் இன்றைய தினம் காலை 10.00 மணியளவில் வவுனியா நகர மையத்தில் நகரசபைத் தலைவர் இ.கௌதமன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
நிகழ்வில் கட்சியின் மத்தியகுழு உறுப்பினரும் வவுனியா நகர சபை உறுப்பினருமான க.சந்திரகுலசிங்ம்(மோகன்), கட்சியின் மத்திய குழு உறுப்பினரும், வவுனியா நகர சபை உறுப்பினருமான சு.காண்டீபன் ஆகியோர் பங்கேற்றபோது…
