 அமெரிக்காவின் FLORIDA மாகாணத்தில் வசித்து வரும் வைத்திய கலாநிதிகள் உள்ளடங்கிய அமைப்புடனான சந்திப்பான்றில் கலந்துகொள்வதற்காக அங்கு செல்லும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) உப தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ச.வியாழேந்திரன் அவர்கள் அதனைத் தொடர்ந்து கனடாவிற்கும் விஜயம் செய்யவுள்ளார்.
அமெரிக்காவின் FLORIDA மாகாணத்தில் வசித்து வரும் வைத்திய கலாநிதிகள் உள்ளடங்கிய அமைப்புடனான சந்திப்பான்றில் கலந்துகொள்வதற்காக அங்கு செல்லும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) உப தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ச.வியாழேந்திரன் அவர்கள் அதனைத் தொடர்ந்து கனடாவிற்கும் விஜயம் செய்யவுள்ளார். 
இதன்போது சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பாகவும், வட கிழக்கில் தமிழ் மக்களின் நில அபகரிப்பு மற்றும் இனம், மத விஸ்தரிப்பிற்கு எதிராக தாம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு தார்மீக ஆதரவைக் கோரும் வகையிலும் கனடா வாழ் மக்களை சந்தித்து கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளார். இந்நிகழ்வானது நாளை (30.10.2018) செவ்வாய்க்கிழமை மாலை 7.00 மணிக்கு ஸ்காபரோ நகரில் அமைந்துள்ள சங்கமம் விருந்துபசார மண்டபத்தில் (Sankkamam Party Hall, 42 Tuxedo ct, Scarborough, Ontario, M1G 3S3.) நடைபெறவுள்ளது.
 
		     இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் நேற்று மேற்கொண்ட அடையாள வேலைநிறுத்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் நேற்று மேற்கொண்ட அடையாள வேலைநிறுத்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.  பொலன்னறுவை – வெலிகந்த சிங்கபுர பகுதியில் உள்ள காடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை பழைய மோட்டார் குண்டுகள் நேற்று பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பொலன்னறுவை – வெலிகந்த சிங்கபுர பகுதியில் உள்ள காடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை பழைய மோட்டார் குண்டுகள் நேற்று பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் புதிய அமைச்சரவை நியமனம் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் புதிய அமைச்சரவை நியமனம் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.  சட்டவிரோதமாக தென்கொரியாவில் தங்கியிருக்கும் இலங்கை பணியாளர்கள் அங்கிருந்து வெளியேறுவதற்காக பொது மன்னிப்பு காலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக தென்கொரியாவில் தங்கியிருக்கும் இலங்கை பணியாளர்கள் அங்கிருந்து வெளியேறுவதற்காக பொது மன்னிப்பு காலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.  மன்னார் ‘சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் இடம்பெற்று வரும் மனித எலும்புக்கூடுகள் அகழ்வுப் பணியில் நேற்று வரை 207 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.
மன்னார் ‘சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் இடம்பெற்று வரும் மனித எலும்புக்கூடுகள் அகழ்வுப் பணியில் நேற்று வரை 207 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.  கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.