1. கொழும்பு வெலிக்கடை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
2. இன்று ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் இலங்கையில் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 2078ஆக உயர்வடைந்துள்ளது. Read more