Header image alt text

செய்திகள்

Posted by plotenewseditor on 5 July 2020
Posted in செய்திகள் 

1. வவுனியா கோவிற்குளம் பகுதியில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் இன்று மதியம் சிறுமி ஒருவரின் சடலத்தினை பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர். இன்று மதியம் இல்லத்தின் மலசல கூடத்தில் தூங்கில் தொங்கிய நிலையில் 16 வயதுடைய ராஜசெல்லராணி என்ற குறித்த சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். Read more

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) ஆண்டுதோறும் அனுஸ்டித்துவரும் வீரமக்கள் தினத்தின் 31ஆவது ஆண்டு நிகழ்வு எதிர்வரும் 13ம் திகதிமுதல் எதிர்வரும் 16ம் திகதி வரையிலுமான நான்கு நாட்கள் அனுஸ்டிக்கப்படுகின்றது. Read more

தோழர் சித்தார்த்தனின் தேர்தல் பரப்புரை…!

தோழர் சித்தார்த்தனின் தேர்தல் பரப்புரை…!!!தெரிவிப்பது நாங்கள், தீர்மானிப்பது நீங்கள்….!!!

Gepostet von People's Liberation Organisation of Tamil Eelam – PLOTE am Donnerstag, 2. Juli 2020