1. கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு நடவடிக்கையில் இருந்து இன்று பகல் 12.30 மணிமுதல் விலகிக்கொள்ள தீர்மானித்துள்ளதாக பொதுச்சுகாதார பரிசோதகர் சங்கம் அறிவித்துள்ளது. கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைளுக்காக போதுமானளவு அதிகாரம் வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சங்க செயலர் மஹேந்திர பாலசூரிய தெரிவித்துள்ளார். Read more