1. கருணா அம்மான் தெரிவித்திருந்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில், அவரை கைது செய்ய வேண்டும் என நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணையின்றி இரத்து செய்யப்பட்டுள்ளது. இவர் ஆயிரக்கணக்கான இராணுவத்தினரை கொலை செய்துள்ளதாக சமீபத்தில் ஊடகமொன்றிற்கு கருத்து வெளியிட்டிருந்தார். Read more