Header image alt text

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மார்க் T. எஸ்பர் ((Mark Esper) ஆகியோருக்கும் இடையில் தொலைபேசி கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. Read more

காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்தினர் அனுபவித்துவரும் முடிவற்ற துன்பங்களை நிராகரித்து அவர்களை அவமதிக்கும் வகையில் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கருத்து தெரிவித்திருப்பதாக யஸ்மின் சூக்கா குற்றம் சாட்டியுள்ளார். Read more

04 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் இருந்து முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெளியேறியுள்ளார். Read more

மலையக மக்கள் முன்னணியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் அதாவது கட்சியின் அடிப்படை உறுப்புரிமை, பிரதி பொதுச் செயலாளர் பதவி ஆகியவற்றிலிருந்து அனுஷா சந்திரசேகரன் நீக்கப்பட்டுள்ளார் என மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் ஏ.லோரன்ஸ் தெரிவித்துள்ளார். Read more

வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களுக்கான ஆளுநர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். Read more

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பிரேமலால் ஜயசேகர பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ளவோ வாக்களிக்கவோ முடியாது என சட்ட மா அதிபர், பாராளுமன்றம் செயலாளர் நாயகம் மற்றும் நீதி அமைச்சுக்கு அறிவித்துள்ளார். Read more

லெபனானில் அண்மையில் இடம்பெற்ற பாரிய வெடிச்சம்பவத்தில் மேலும் 2 இலங்கையர்கள் காயமடைந்துள்ளமை தெரியவந்துள்ளது. Read more

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் மூன்றுபேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. Read more

வவுனியா பண்டாரிக்குளம் பகுதியில் முச்சக்கர வண்டியொன்று இனந்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. Read more