Header image alt text

கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக சுசில் பிரேமஜயந்த நியமிக்கப்பட்டுள்ளார். Read more

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பொதுமக்கள் பார்வைக்கூடம் இன்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. Read more

திருகோணமலை சம்பூர், கூனித்தீவு நாவலர் வித்தியாலயத்தில் அமெரிக்கா அரசாங்கத்தின் நிதியுதவியுடன், 93 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட வகுப்பறைக் கட்டடம், ஆசிரியர் விடுதி, கழிப்பறை ஆகியனவற்றின் திறப்புவிழா, பாடசாலை அதிபர் எஸ்.பாக்கியேஸ்வரன் தலைமையில் இன்று நடைபெற்றது. Read more

சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகள் பதவிக்கான ஆட்சேர்ப்பு தேர்வில் சித்தியடைந்த அனைவருக்கும் நியமனங்களை வழங்கக்கோரி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இன்றைய தினம் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஈழ விடுதலை போராட்டத்தின் முதலாவது போராளி பொன்.சிவகுமாரனின் 70ஆவது பிறந்த தினம் இன்று நினைவுகூரப்பட்டது. Read more

அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 93ஆவது பிறந்த நாள் நிகழ்வு, வலிகாமம் மேற்கு பிரதேச சபை முன்றலில் இன்று நடைபெற்றது. Read more

முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில், 21ஆம் திகதியன்று தீக்காயங்களுக்குள்ளான குடும்பஸ்தர், யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். Read more