Header image alt text

இலங்கையில் மேலும் 23 கொரோனா நோயாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. Read more

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க அக்கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலக தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளரென ஐ.தே.க செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார். Read more

வெளிநாடுகளில் தங்கியிருந்த மேலும் 176 இலங்கையர்கள் இன்று(10) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர். Read more

நாட்டில் நேற்று (09) கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மூன்று பேர் அடையாளம் காணப்படுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. Read more